பாடல் #5373
தண்டு வலிச்சு தண்டு
🔤 Thantu Valichsu Thantu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தண்டு வலிச்சு தண்டு வலிச்சு படகிலே – என்னை அண்டி மோதும் துன்பத்துக்கு பயமில்லை அலைமோதும் கடலில படகில் என் ஆண்டவர் இருக்கையிலே பயமில்லை ஏலேலா -2 கார்மேகம் கருக்குது கடல் அலையும் சீறுது காற்றுக்கு பயந்து மீன்கள் ஓடுது துன்பங்கள் தாக்குது மிரட்டி மிரட்டிப் பார்க்குது – இனி திகையாதே கலங்காதே என்ற இயேசு குரல் கேட்குது கடலின் ஆழங்கள் கடும் பேய்களின் ஓலங்கள் உடலை மெய்சிலிர்க்கச் செய்யுது சாத்தானின் தந்திரங்கள் சதிநாச மோசங்கள் திகையாதே கலங்காதே என்ற இயேசு குரல் கேட்குது வாழ்க்கை என்னும் பயணத்திலே வெற்றியோ தோல்வியோ எதிர்நீச்சலடித்து பயணம் செய்குவேன் சிறுகின்ற புயலிலும் மோதுகின்ற அலையிலும் – நான் அக்கரை சேருவேன் என் இயேசுவோடு மகிழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thantu Valichsu Thantu Valichsu Patakilae – Ennai Anti Mothum Thunbatthukku Payamillai Alaimothum Katalila Patakil En Aandavar Irukkaiyilae Payamillai Aelaelaa -2 Kaarmaegam Karukkuthu Katal Alaiyum Seeruthu Kaarrukku Payanthu Meenkal Otuthu Thunbanggal Thaakkuthu Miratti Mirattip Paarkkuthu – Ini Thikaiyaathae Kalangkaathae Endra Yesu Kural Kaetkuthu Katalin Aazhanggal Katum Paeykalin Olanggal Udalai Meysilirkkach Seyyuthu Saatthaanin Thanthiranggal Sathinaasa Mosanggal Thikaiyaathae Kalangkaathae Endra Yesu Kural Kaetkuthu Vaazhkkai Ennum Payanatthilae Verriyo Tholviyo Ethirneecchalatitthu Payanam Seykuvaen Sirukindra Puyalilum Mothukindra Alaiyilum – Naan Akkarai Saeruvaen En Yesuvotu Makizhuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Em Am Em Em D D B Em D Em Em Em D Em G D D Em Am G D Em Em Em Em D Em G D Em Am G D Em Em Em Em D Em G D Em Am G D Em