பாடல் #5372
தடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும்
🔤 Thataippatta Nanmaigalai Kontu Vaarum
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடைப்பட்ட நன்மைகளை கொண்டு வாரும் – தேவனே ஐசுவர்ய சம்பன்னரே ஆசீர்வாதம் தாரும் அப்பா தரித்திரனான என்னை தூக்கி எடுத்து நிறுத்துமே உச்சிதமான உந்தன் நன்மைகளை தாருமே சர்ப்பத்தை வனாந்திரத்தில் உயர்த்தியதை போலவே சாபமான வாழ்வை நீக்கி சமாதானம் தாருமே உமது கூடாரத்தை விசாரிக்கும் போதெல்லாம் குறைவை காணமாட்டாய் என்று வாக்கு தந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataippatta Nanmaigalai Kontu Vaarum – Devanae Aisuvarya Sambannarae Aaseervaadham Thaarum Appaa Tharitthiranaana Ennai Thookki Etutthu Nirutthumae Uchsidhamaana Undhan Nanmaigalai Thaarumae Sarppatthai Vanaanthiratthil Uyartthiyathai Polavae Saabamaana Vaazhvai Neekki Samaathaanam Thaarumae Umathu Kootaaratthai Visaarikkum Pothellaam Kuraivai Kaanamaattaay Enru Vaakku Thantheerae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m C#m F#m B B E E G#m A B B E E G#m A B B E E G#m A B B E