பாடல் #5369
டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட
🔤 Ting Ting Taang Mani Osaigal Thullida
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
டிங் டிங் டாங் மணி ஓசைகள் துள்ளிட சிங் சிங் கேரல்கள் இன்னிசை கேட்டிட மீட்பர் இயேசு பாலன் வருகையே கிருஸ்மஸ் வின்ட்டர் சீசன் வெண்பனி துவிட ட்வின்க்கள் ஸ்டார்கள் எங்கும் மின்னிட அன்பின் தேவன் ஆனந்த வருகை கிருஸ்மஸ் புல்லனை மீது அழகாய் பூத்த ரோஜா இந்த பூமியில் வந்த எங்கள் இயேசு ராஜா நட்சத்திரம் மின்னும் இரவில் நம்பிக்கை நாயகனாக பாலகனாய் தேவ மைந்தன் வந்தாரே நாளைகளை நமதாக்கும் நம்பிக்கையே கிருஸ்மஸ் நம் ஆண்டவர் மேல் விசுவாசம் உறுதியாக்கும் கிருஸ்மஸ் எல்லோரும் ஒன்றாய் சேர்வோம் இயேசுவைப் பாடித் துதிப்போம் அன்பைப் பகிர்ந்து வாழ்வோம் ஆடிப் பாடி மகிழ்வோம் வேண்டுதல் கேட்டு நன்மை நமக்கே தருவாரே நம் இல்லம் காத்து குறைகள் யாவும் தீப்பாரே குடையோடு நடந்திடும் கோடையில் இன்ப அடை மழைப் பொழிவது போல் மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய் பாலன் பூத்தாரே புன்னகையால் பூமியினை அழகாக்கும் கிருஸ்மஸ் ஏழைகளும் பசியாறும் நல்விருந்து கிருஸ்மஸ் மண்ணில் மனித நேயம் மலரச் செய்யும் வேதம் பொங்கும் தேவ கானம் எங்கும் சமாதானம் பாவம் என்னும் இருளிலிருந்து மீட்பாரே நம்மை பரிசுத்தமாக்கி தேவன் என்றும் காப்பாரே குடையோடு நடந்திடும் கோடையில் இன்ப அடை மழைப் பொழிவது போல் மனமெனும் குடிலில் லில்லிப் பூவாய் பாலன் பூத்தாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ting Ting Taang Mani Osaigal Thullida Sing Sing Kaeralkal Innisai Kaettida Meetpar Yesu Paalan Varukaiyae Kirusmas Vinttar Seesan Venpani Thuvida Tvinkkal Staarkal Engkum Minnida Anpin Devan Aanandha Varukai Kirusmas Pullanai Meethu Azhakaay Poottha Rojaa Indha Poomiyil Vandha Enggal Yesu Raajaa Natsatthiram Minnum Iravil Nampikkai Naayakanaaga Paalakanaay Thaeva Maindhan Vanthaarae Naalaigalai Namathaakkum Nampikkaiyae Kirusmas Nam Aandavar Mael Visuvaasam Uruthiyaakkum Kirusmas Ellorum Onraay Saervom Yesuvaip Paatith Thuthippom Anpaip Pakirnthu Vaazhvom Aatip Paati Makizhvom Vaentudhal Kaettu Nanmai Namakkae Tharuvaarae Nam Illam Kaatthu Kuraigal Yaavum Theeppaarae Kutaiyotu Natanthitum Kotaiyil Inba Atai Mazhaip Pozhivathu Pol Manamenum Kutilil Lillip Poovaay Paalan Pootthaarae Punnakaiyaal Poomiyinai Azhakaakkum Kirusmas Aezhaigalum Pasiyaarum Nalvirunthu Kirusmas Mannil Manidha Naeyam Malarach Seyyum Vaedham Pongkum Thaeva Kaanam Engkum Samaathaanam Paavam Ennum Irulilirunthu Meetpaarae Nammai Parisutthamaakki Devan Enrum Kaappaarae Kutaiyotu Natanthitum Kotaiyil Inba Atai Mazhaip Pozhivathu Pol Manamenum Kutilil Lillip Poovaay Paalan Pootthaarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
D
D A D
D
D
D
D A D
Bm F#m D
G D
G D
D A D
Bm F#m D
G A
Em A
A D
A D
D
Bm A
D
G D
D A D
Bm F#m D
G A
Em A
A D
A D
D
Bm A
D
G D