பாடல் #5363
ஜெயம் கொடுக்கும் தேவனுக்கு
🔤 Jeyam Kotukkum Devanukku
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெயங் கொடுக்கும் தேவனுக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் வாழ்வளிக்கும் இயேசு ராஜாவுக்கு வாழ்நாளெல்லாம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா பாடுவேன் ஆனந்த தொனியால் உயர்த்துவேன் நீதியின் கரத்தினால் தாங்கியே நடத்துவார் கர்த்தரே என் பெலன் எதற்கும் அஞ்சிடேன் - ஜெயம் அற்புதம் செய்பவர் அகிலம் படைத்தவர் யுத்தத்தில் வல்லவர் மீட்பர் ஜெயிக்கிறார் - ஜெயம் நம்பிக்கை தேவனே நன்மைகள் அளிப்பவர் வார்த்தையை அனுப்பியே மகிமைப்படுத்துவார் - ஜெயம் உண்மை தேவனே உருக்கம் நிறைந்தவர் என்னையும் காப்பவர் உறங்குவதில்லையே - ஜெயம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeyang Kotukkum Devanukku Koti Koti Sthotthiram Vaazhvalikkum Yesu Raajaavukku Vaazhnaalellaam Sthotthiram Allaelooyaa Allaelooyaa Paatuvaen Aanandha Thoniyaal Uyartthuvaen Neethiyin Karatthinaal Thaangkiyae Natatthuvaar Karttharae En Pelan Edharkum Anjsitaen - Jeyam Arpudham Seypavar Akilam Pataitthavar Yutthatthil Vallavar Meetpar Jeyikkiraar - Jeyam Nampikkai Devanae Nanmaigal Alippavar Vaartthaiyai Anuppiyae Makimaippatutthuvaar - Jeyam Unmai Devanae Urukkam Niraindhavar Ennaiyum Kaappavar Urangkuvathillaiyae - Jeyam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m Bm D D G Em A G A D D F#m Bm G A D D G A D D A D D G A D D A D D G A D D A D