பாடல் #5361
ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க
🔤 Jepikka Marandha Pothum En Appaa Neengga
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க வேதம் வாசிக்க மறந்த போதும் என் அப்பா நீங்க துரோகம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க பாவம் செஞ்ச போதும் என் அப்பா நீங்க அப்பா நீங்க இயேசப்பா நீங்க அப்பா நீங்க எனக்கெல்லாம் நீங்க - 2 என்னை கையெந்தி செல்லும் இயேசு அப்பா நீங்க என்னை தோள் சுமந்து செல்லும் அன்பு அப்பா நீங்க நான் வீழுந்த போது தூக்கின என் அப்பா நீங்க யார் வெறுத்தாலும் சேர்த்துக்கொள்ளும் அப்பா நீங்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepikka Marandha Pothum En Appaa Neengga Vaedham Vaasikka Marandha Pothum En Appaa Neengga Thurogam Senjja Pothum En Appaa Neengga Paavam Senjja Pothum En Appaa Neengga Appaa Neengga Yesappaa Neengga Appaa Neengga Enakkellaam Neengga - 2 Ennai Kaiyenthi Sellum Yesu Appaa Neengga Ennai Thol Sumanthu Sellum Anpu Appaa Neengga Naan Veezhundha Pothu Thookkina En Appaa Neengga Yaar Verutthaalum Saertthukkollum Appaa Neengga
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Em F#m A D Em F#m A Bm Em G A D D Em F#m A D Em F#m A