பாடல் #5355
ஜெப அறைக்குள் என்னை
🔤 Jeba Araikkul Ennai
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெப அறைக்குள் என்னை அழைத்துக் கொண்டு செல்லுங்க எஜமானனே மணவாளனே உங்க இன்பத்தாலே என்னை சொந்தமாக்குங்க என் இராஜனே இயேசு இராஜனே நிரப்பிடுங்க அப்பா நிரப்பிடுங்க ஜெப ஆவியாலே இப்போ நிரப்புங்க நீர் எந்தன் வாழ்க்கையில் செய்திட நினைத்தது ஒரு நாளும் தடைபடாது நித்தமும் கிருபையால் நிறைந்து நான் ஜெபிக்க எந்நாளும் அணைத்துக்கொள்ளும் பிதாவின் வீட்டிலே எனக்கொரு ஸ்தானத்தை என்னாளும் ஆயத்தம் செய்வீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeba Araikkul Ennai Azhaitthuk Kontu Sellungga Ejamaananae Manavaalanae Ungga Inbatthaalae Ennai Sondhamaakkungga En Iraajanae Yesu Iraajanae Nirappitungga Appaa Nirappitungga Jeba Aaviyaalae Ippo Nirappungga Neer Endhan Vaazhkkaiyil Seythida Ninaitthathu Oru Naalum Thataibataathu Nitthamum Kirupaiyaal Nirainthu Naan Jepikka Ennaalum Anaitthukkollum Pithaavin Veettilae Enakkoru Sthaanatthai Ennaalum Aayattham Seyveer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm D D C G D D Bm D C G D Bm F#m G G Em A Bm Bm G Em Bm A Bm Bm G Em Bm A Bm Bm G Em Bm A Bm