பாடல் #5352
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
🔤 Jeevan Thantheer Ummai Aaraathikka
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
🎼 Scale: G Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ நித்தியமானவரே -- 2 நீரே நிரந்தமானவர் நீரே கனத்திற்கு பாத்திரர் நீரே மகிமையுடையவர் உம்மை என்றும் ஆராதிப்பேன் -- 2 கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்க ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2 வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevan Thantheer Ummai Aaraathikka Vaazha Vaittheer Ummai Aaraathikka Therinthukonteer Ummai Aaraathikka Ummai Ennaalum Aaraathippaen Ummai Ennaalum Aaraathippaen -- 2 Aaraadhanai Aaraadhanai Aaraadhanai O Nitthiyamaanavarae -- 2 Neerae Nirandhamaanavar Neerae Kanatthirku Paatthirar Neerae Makimaiyutaiyavar Ummai Enrum Aaraathippaen -- 2 Kirupai Thantheer Ummai Aaraathikka Pelanai Thantheer Ummai Aaraathikka Oozhiyam Thantheer Ummai Aaraathikka Ummai Ennaalum Aaraathippaen Ummai Ennaalum Aaraathippaen -- 2 Varanggal Thantheer Ummai Aaraathikka Maenmai Thantheer Ummai Aaraathikka Njaanam Thantheer Ummai Aaraathikka Ummai Ennaalum Aaraathippaen Ummai Ennaalum Aaraathippaen -- 2
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D G
G C D
G C G
D C G
D C G
G D G Bm
C D
G D
C D
Em Am
C D G
G D G
G C D
G C G
D C G
D Cm G
G D G
G C D
G C G
D C G
D Cm G