பாடல் #5350
ஜீவனுள்ள தேவனே வாரும்
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
Scale: G Major
Beat: Swing & Jazz
🎸 Chords Available
ஜீவனுள்ள தேவனே வாரும் ஜீவ பாதையிலே நடத்தும் ஜீவ தண்ணிர் ஊறும் ஊற்றிலே ஜீவன் பெற என்னை நடத்தும் தேவனே நீர் பெரியவர் பெரியவர் தேவனே நீர் பரிசுத்தர் பரிசுத்தர் தேவனே நீர் நல்லவர் நல்லவர் தேவனே நீர் வல்லவர் வல்லவர் பாவிகள் துரோகிகள் ஜயா பாவ ஆதாம் மக்களே தூயா பாதகர் எம் பாவம் போக்கவே பாதகன் போல் தொங்கினீரல்லோ ஜந்து கண்ட மக்களுக்காக ஜந்து காயமேற்ற நேசரே நொந்துருகி வந்த மக்கள் மேல் நேச ஆவி வீசச் செய்குவீர் - இன்று வாக்கு தத்தம் செய்த கர்த்தரே வாக்கு மாறா உண்மை நாதனே வாக்கை நம்பி வந்து நிற்கிறோம் வல்ல ஆவி மாரி ஊற்றுவீர் - உந்தன் நியாயந் தீர்ப்பின் நாள் நெருங்குதே நேசர் வர காலமாகுதே மாயலோகம் நம்பி மாண்டிடும் மானிடரை மீட்க மாட்டிரோ – இந்த
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C G G G7 C D D7 G G C D G G C D G G D C G G G7 C D D7 G G D C G G G7 C D D7 G G D C G G G7 C D D7 G G D C G G G7 C D D7 G