பாடல் #535
ஆராதிப்பேன் நான்
🔤 Aaraathippaen Naan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்பேன் நான் தாவீதைப்போல ஆர்ப்பரிப்பேன் நான் யோசுவாவைப் போல துதியின் சத்தத்தால் எரிகோ வீழ்ந்துவிடும் ஆவியின் பாலத்தால் கோலியாத் வீழ்வான் உம்மாலே ஒரு சேனைக்குள் பாய்வேன் உம்மாலே ஒரு மதிலை தாண்டுவேன் கர்த்தரை நம்புங்கள் நிலை பெறுவீர்கள் அவர் வார்த்தையை நம்புங்கள் திருப்தி பெறுவீர்கள் இடைவிடாமல் ஜெபம் செய்யுங்கள் எல்லாவற்றுக்கும் ஸ்தோத்திரம் சொல்லுங்கள்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippaen Naan Thaaveethaippola Aarpparippaen Naan Yosuvaavaip Pola Thuthiyin Satthatthaal Eriko Veezhnthuvitum Aaviyin Paalatthaal Koliyaath Veezhvaan Ummaalae Oru Saenaikkul Paayvaen Ummaalae Oru Mathilai Thaantuvaen Karttharai Nampunggal Nilai Peruveerkal Avar Vaartthaiyai Nampunggal Thirupthi Peruveerkal Itaivitaamal Jebam Seyyunggal Ellaavarrukkum Sthotthiram Sollunggal