பாடல் #5347
ஜீவத் தண்ணீரே ஆவியானவரே
🔤 Jeevath Thanneerae Aaviyaanavarae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவத் தண்ணீரே ஆவியானவரே வற்றாத நதியாக வாரும் போதகரே வாரும் ஐயா போதகரே வற்றாத ஜீவநதியாக (2) கணுக்கால் அளவு போதாதையா முழங்கால் (இடுப்பு)அளவும் போதாதையா நீந்தி நீந்தி மூழ்கணுமே மிதந்து மிதந்து மகிழணுமே----நான் போகும் இடமெல்லாம் ஆரோக்கியமே பாயும் இடமெல்லாம் பரிசுத்தமே சேருமிடமெல்லாம் ஆறுதலே செல்லுமிடமெல்லாம் செழிப்புத்தானே கோடி கோடி மீனவர் கூட்டம் ஓடி ஓடி வலை வீசணும் பாடிப் பாடி மீன் பிடிக்கணும் பரலோக தேவனுக்கு ஆள் சேர்க்கணும் கரையோர மரங்கள் ஏராளமாய் கனி தரவேண்டும் தாராளமாய் இலைகள் எல்லாம் மருந்தாகணும் கனிகள் எல்லாம் உணவாகணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeevath Thanneerae Aaviyaanavarae Varraadha Nathiyaaga Vaarum Podhakarae Vaarum Aiyaa Podhakarae Varraadha Jeevanathiyaaga (2) Kanukkaal Alavu Pothaathaiyaa Muzhangkaal (ituppu)alavum Pothaathaiyaa Neenthi Neenthi Moozhkanumae Midhanthu Midhanthu Makizhanumae----naan Pokum Idamellaam Aarokkiyamae Paayum Idamellaam Parisutthamae Saerumidamellaam Aarudhalae Sellumidamellaam Sezhipputthaanae Koti Koti Meenavar Koottam Oti Oti Valai Veesanum Paatip Paati Meen Pitikkanum Paraloga Devanukku Aal Saerkkanum Karaiyora Maranggal Aeraalamaay Kani Tharavaentum Thaaraalamaay Ilaigal Ellaam Marunthaaganum Kanigal Ellaam Unavaaganum
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D G A7 A D G D G D G A7 D D G D G A G A D G D A D