பாடல் #5345
ஜாமக்காரேனே ஜாமக்காரேனே
🔤 Jaamakkaaraenae Jaamakkaaraenae
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: 6/8
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாமக்காரேனே ஜாமக்காரேனே விழித்திரு விழித்திரு விழித்திரு மகனே திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே திறப்பின் வாசலில் நீ நிற்க வேண்டுமே – 2 அழிந்து போகும் ஆத்துமாக்கள் கோடி கோடியே ஜெபித்திடு ஜெபித்திடு ஜெபித்திடு மகனே கதற வேண்டுமே நீ கதற வேண்டுமே ஆத்துமாவுக்காய் நீ கதற வேண்டுமே மௌனம் ஏனய்யா இன்னும் மௌனம் ஏனய்யா செயல்படு செயல்படு செயல்படு மகனே நீ பேசாவிட்டால் இந்த கற்கள் எல்லாம் பேசிடுமே பேசிடுமே தேசத்திலே எழுப்புதல் தர வேண்டுமே உழைத்திடு உழைத்திடு உழைத்திடு மகனே உடைந்து போன குடும்பங்களை கட்ட வேண்டுமே கட்ட வேண்டுமே – (2) காலமில்லையே நேரமில்லையே செயல்படு செயல்படு செயல்படு மகனே இரத்த சாட்சியாய் மரிக்க ஆய்த்தமா – (2) இரத்த சாட்சியாய் மரிக்க ஆய்த்தமா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaamakkaaraenae Jaamakkaaraenae Vizhitthiru Vizhitthiru Vizhitthiru Makanae Thirappin Vaasalil Nee Nirka Vaentumae Thirappin Vaasalil Nee Nirka Vaentumae – 2 Azhinthu Pokum Aatthumaakkal Koti Kotiyae Jepitthitu Jepitthitu Jepitthitu Makanae Kathara Vaentumae Nee Kathara Vaentumae Aatthumaavukkaay Nee Kathara Vaentumae Maunam Aenayyaa Innum Maunam Aenayyaa Seyalpatu Seyalpatu Seyalpatu Makanae Nee Paesaavittaal Indha Karkal Ellaam Paesitumae Paesitumae Thaesatthilae Ezhuppudhal Thara Vaentumae Uzhaitthitu Uzhaitthitu Uzhaitthitu Makanae Utainthu Pona Kutumbanggalai Katta Vaentumae Katta Vaentumae – (2) Kaalamillaiyae Naeramillaiyae Seyalpatu Seyalpatu Seyalpatu Makanae Rattha Saatsiyaay Marikka Aaytthamaa – (2) Rattha Saatsiyaay Marikka Aaytthamaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm C Em D Am D G G C Bm G G Am D G G Bm C Em D Am D G G C Bm G G Am D G G Bm C Em D Am D G G C Bm G G Am D G G Bm C Em D Am D G G C Bm G G Am D G G Bm C Em D Am D G G C Bm G G Am D G