பாடல் #5342
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை
🔤 Jaathigalae Ellorum Karttharai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜாதிகளே எல்லோரும் கர்த்தரை ஏகமாய் துதித்து போற்றிப் பாடுங்கள் தேவன் அளித்த நன்மை பெரியதே கர்த்தரின் உண்மை என்றும் மாறிடாதே இன்றைய தினம் கூடி உம்மைப் போற்றிப் பாட ஈந்தளித்தீர் உந்தன் கிருபை இயேசுவின் நாமமதை உயர்த்திடுவோம் என்றும் அவர் துதிபாடி மகிழ்வோம் ஜீவன் சுகம் பெலன் யாவும் இயேசு ஈந்தார் சேதமின்றி என்னைக் காத்தாரே ஜீவியப் பாதையில் தேவை தந்து ஜெய கீதம் பாட ஜெயமளிப்பார் பாவ சாப ரோகம் முற்றும் என்னில் நீக்கி சாவு பயம் யாவும் போக்கினார் சோதனை வேதனை சூழ்கையிலே சோர்ந்திடாமல் தாங்க பெலனளிப்பார் எந்தன் பாவம் யாவும் மன்னித்து மறந்தார் சொந்தப் பிள்ளையாக மாற்றினார் நாடியே வந்தென்னை ஆதரித்து வாக்களித்தார் நித்திய ஜீவன் ஈந்திட வானம் பூமி யாவும் மாறிப்போகும் ஓர் நாள் வானவரின் வாக்கு மாறாதே நீதியின் சூரியன் தோன்றிடும் நாள் சேர்த்திடுவார் ஆவலாய் காத்திருப்போரை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jaathigalae Ellorum Karttharai Aegamaay Thuthitthu Porrip Paatunggal Devan Alittha Nanmai Periyathae Karttharin Unmai Enrum Maaritaathae Inraiya Thinam Kooti Ummaip Porrip Paada Eendhalittheer Undhan Kirupai Yesuvin Naamamathai Uyartthituvom Enrum Avar Thuthipaati Makizhvom Jeevan Sugam Pelan Yaavum Yesu Eenthaar Saedhaminri Ennaik Kaatthaarae Jeeviyap Paathaiyil Thaevai Thanthu Jeya Keedham Paada Jeyamalippaar Paava Saaba Rogam Murrum Ennil Neekki Saavu Payam Yaavum Pokkinaar Sodhanai Vaedhanai Soozhkaiyilae Sornthitaamal Thaangga Pelanalippaar Endhan Paavam Yaavum Mannitthu Maranthaar Sondhap Pillaiyaaga Maarrinaar Naatiyae Vanthennai Aadharitthu Vaakkalitthaar Nitthiya Jeevan Eenthida Vaanam Poomi Yaavum Maarippokum Or Naal Vaanavarin Vaakku Maaraathae Neethiyin Sooriyan Thonritum Naal Saertthituvaar Aavalaay Kaatthirupporai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm C G C D G G D B Em Am D C G G Am Em A D G D Bm Em Am D G G Am Em A D G D Bm Em Am D G G Am Em A D G D Bm Em Am D G G Am Em A D G D Bm Em Am D G G Am Em A D G D Bm Em Am D G