பாடல் #534
ஆராதிப்பேன் இயேசுராஜனை
🔤 Aaraathippaen Yesuraajanai
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிப்போம் இயேசுராஜனை இராக்காலத்தில் நிற்கும் ஊழியரே நம் கைகளை உயர்த்தியே நாம் ஆராதிப்போம் இயேசுராஜனை ருசித்துப்பார், இயேசு நல்லவர் (3) ஆராதிப்போம் இயேசுராஜனை தூக்கினாரே சேற்றினின்றே நிறுத்தினாரே கன்மலைமேல் புதுப்பாடலை எந்தன் நாவில் தந்தார் துதி பாடுவேன், துதி பாடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathippom Yesuraajanai Iraakkaalatthil Nirkum Oozhiyarae Nam Kaigalai Uyartthiyae Naam Aaraathippom Yesuraajanai Rusitthuppaar, Yesu Nallavar (3) Aaraathippom Yesuraajanai Thookkinaarae Saerrininrae Nirutthinaarae Kanmalaimael Puthuppaadalai Endhan Naavil Thanthaar Thuthi Paatuvaen, Thuthi Paatuvaen