பாடல் #5339
சோர்ந்து போகாதே மனமே
🔤 Sornthu Pokaathae Manamae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: D Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்து போகாதே மனமே சோர்ந்து போகாதே (போராட) கண்டுன்னை அழைத்த தேவன் கைவிடுவாரோ(2) வாக்களித்த தேவனை நீ பாடிக் கொண்டாடு ஊக்கமான ஆவி உன்னை தாங்க மன்றாடு துன்பங்கள் தொல்லைகள் உன்னை சூழ்ந்து கொண்டாலும் அன்பர் உன்னை தேற்றும் நேரம் ஆனந்தமல்லோ சோதனைகளை சகிப்போன் பாக்கியவானல்லோ ஜீவ கிரீடம் சூடும் நேரம் என்ன பேரின்பம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sornthu Pokaathae Manamae Sornthu Pokaathae (poraada) Kantunnai Azhaittha Devan Kaivituvaaro(2) Vaakkalittha Devanai Nee Paatik Kontaatu Ookkamaana Aavi Unnai Thaangga Manraatu Thunbanggal Thollaigal Unnai Soozhnthu Kontaalum Anbar Unnai Thaerrum Naeram Aanandhamallo Sodhanaigalai Sakippon Paakkiyavaanallo Jeeva Kireedam Sootum Naeram Enna Paerinbam
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D Bm D C D D F#m Bm G A D D A D D F#m Bm G A D D A D D F#m Bm G A D D A D D F#m Bm G A D