பாடல் #5338
சோர்ந்து போகாதே என் நண்பனே
🔤 Sornthu Pokaathae En Nanpanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சோர்ந்து போகாதே என் நண்பனே மனம் உடைந்து போகாதே என் பிரியனே கடும் புயல் வரினும் காற்று வீசினும் நீ கலங்காதே மனமே இயேசு உன்னை தேற்றிடுவார் இயேசு உன்னை காத்திடுவார் இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே - 2 என் ஆத்மநேசர் முன் செல்கையில் நான் என்றுமே அஞ்சிடேன் என் கரம் பிடித்து மகிமைதனில் அவர் தினமும் நடத்துவார் நண்பர் உன்னை கைவிட்டாலும் நம்பினோர் உன்னை தள்ளிவிட்டாலும் மனம் கலங்காதே திகையாதே உன் இயேசு இருக்கிறார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sornthu Pokaathae En Nanpanae Manam Utainthu Pokaathae En Piriyanae Katum Puyal Varinum Kaarru Veesinum Nee Kalangkaathae Manamae Yesu Unnai Thaerrituvaar Yesu Unnai Kaatthituvaar Yesu Unnai Uyartthuvaar Nanpanae - 2 En Aathmanaesar Mun Selkaiyil Naan Enrumae Anjsitaen En Karam Pititthu Makimaidhanil Avar Thinamum Natatthuvaar Nanpar Unnai Kaivittaalum Nampinor Unnai Thallivittaalum Manam Kalangkaathae Thikaiyaathae Un Yesu Irukkiraar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Dm Gm
C F A
Dm C
A Dm
Dm
Bb
Gm A
Dm Gm
C F A
Dm C
A Dm
Dm Gm
C F A
Dm C
A Dm