பாடல் #5333
சேரக்கூடாத ஒளிதனில்
🔤 Saerakkootaadha Olidhanil
🎙 Bro. வெஸ்லி மேக்ஸ்வெல் • 💿 எழுப்புதலே எங்கள் வாஞ்சை
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேரக்கூடாத ஒளிதனில் வாசம் செய்யும் எங்கள் சேனைகளின் கர்த்தரே சேராபீங்கள் போற்றி புகழ்ந்திடுமே எங்கள் சேனைகளின் கர்த்தரே சேனைகளின் கர்த்தரே சேனைகளின் கர்த்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே நீர் பரிசுத்தர் பரிசுத்தரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saerakkootaadha Olidhanil Vaasam Seyyum Enggal Saenaigalin Karttharae Saeraapeenggal Porri Pugazhnthitumae Enggal Saenaigalin Karttharae Saenaigalin Karttharae Saenaigalin Karttharae Neer Parisutthar Parisuttharae Neer Parisutthar Parisuttharae Neer Parisutthar Parisuttharae Neer Parisutthar Parisuttharae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D Em
Em C D G
G D Em
Em C D G
G Bm C
C D
Am D Em
D B Em
D Am
D C G