பாடல் #5331
சேனைகளின் தேவன் நம்மோடு
🔤 Saenaigalin Devan Nammotu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: F Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் தேவன் நம்மோடு இருக்கின்றார் நல்லவர் அவர் வல்லவர் அடைக்கலமானவர் எரிகோ போன்ற சோதனைகள் எதிரிட்டு வந்தாலும் தகர்த்திடுவார் நொறுக்கிடுவார் ஜெயத்தைத் தந்திடுவார் சேனையின் கர்த்தரை நம்பிடுவாய் பாக்கியம் அடைந்திடுவாய் உயர்த்திடுவார் தாங்கிடுவார் நன்மையால் நிரப்பிடுவார் ஆவியின் வரத்தை தந்திடுவார் ஆவியை பொழிந்திடுவார் விரைந்திடுவாய் எழும்பிடுவாய் சீயோனில் சேர்ந்திடுவாய் சபையோரே நாம் எழும்பிடுவோம் வசனத்தைப் பிடித்திடுவோம் வென்றிடுவோம் சென்றிடுவோம் ஊழியம் செய்திடுவோம் எதிர்ப்பு ஏளனம் பெருகினாலும் ஜெயகர்த்தர் நமக்குண்டு ஜெயம் தருவார் ஜெயித்திடுவோம் ஜெயம் பெற்று வாழ்ந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Devan Nammotu Irukkinraar Nallavar Avar Vallavar Ataikkalamaanavar Eriko Pondra Sodhanaigal Ethirittu Vanthaalum Thakartthituvaar Norukkituvaar Jeyatthaith Thanthituvaar Saenaiyin Karttharai Nampituvaay Paakkiyam Atainthituvaay Uyartthituvaar Thaangkituvaar Nanmaiyaal Nirappituvaar Aaviyin Varatthai Thanthituvaar Aaviyai Pozhinthituvaar Virainthituvaay Ezhumpituvaay Seeyonil Saernthituvaay Sapaiyorae Naam Ezhumpituvom Vasanatthaip Pititthituvom Venrituvom Senrituvom Oozhiyam Seythituvom Ethirppu Aelanam Perukinaalum Jeyakartthar Namakkuntu Jeyam Tharuvaar Jeyitthituvaeாm Jeyam Perru Vaazhnthituvaeாm
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F F Bb C Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F F Bb C F Bb Am Dm Gm C F