பாடல் #533
ஆராதிக்கும் லேவியரே
🔤 Aaraathikkum Laeviyarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்கும் லேவியரே கர்த்தரைத் துதியுங்கள்! ஆரோன் வீட்டார் அனைவருமே கர்த்தரைத் துதியுங்கள்! அவர் என்றும் நல்லவர்! அவர் எங்கள் இரட்சகர்! அவர் கிருபை நித்தியம்! அவர் உண்மை நிரந்தரம்! புகழ்ந்தவரில் நிர்மலம்! காண்போமே யுகயுகம்! நித்தியர் என்னும் நாமம் கொண்ட கர்த்தரைத் துதியுங்கள்! நிகரில்லா தம் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்! விண்ணிலும் மண்ணிலும் விருப்பங்கள் புரியும் கர்த்தரைத் துதியுங்கள்! ஆழியின் ஆழத்தில் விந்தைகள் செய்யும் கர்த்தரைத் துதியுங்கள்! மீட்கப்பட்டோர் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்! மீட்பின் பணியில் இணைந்தவரெல்லாம் கர்த்தரைத் துதியுங்கள்! தாழ்வில் நினைத்த தேவன் அவரை மலர்ந்து துதியுங்கள்! தலைமுறைதோறும் மகிமை விளங்கும் கர்த்தரைத் துதியுங்கள்!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikkum Laeviyarae Karttharaith Thuthiyunggal! Aaron Veettaar Anaivarumae Karttharaith Thuthiyunggal! Avar Enrum Nallavar! Avar Enggal Iratsakar! Avar Kirupai Nitthiyam! Avar Unmai Nirandharam! Pugazhndhavaril Nirmalam! Kaanpomae Yugayugam! Nitthiyar Ennum Naamam Konda Karttharaith Thuthiyunggal! Nigarillaa Tham Makimai Vilangkum Karttharaith Thuthiyunggal! Vinnilum Mannilum Viruppanggal Puriyum Karttharaith Thuthiyunggal! Aazhiyin Aazhatthil Vinthaigal Seyyum Karttharaith Thuthiyunggal! Meetkappattor Ellorum Karttharaith Thuthiyunggal! Meetpin Paniyil Inaindhavarellaam Karttharaith Thuthiyunggal! Thaazhvil Ninaittha Devan Avarai Malarnthu Thuthiyunggal! Thalaimuraithorum Makimai Vilangkum Karttharaith Thuthiyunggal!