பாடல் #5325
சேனைகளின் கர்த்தர் நீரே
🔤 Saenaigalin Kartthar Neerae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தர் நீரே - 2 உன் ஆலயம் என் வாசமே பேரின்பமே உன் வாசத்தலம் என் ஆத்துமா தினம் தேடிடிடும் நீ தரும் மகிமை நீர்தானையா உம்முடனே வாசம் செய்யும் வாசத்தலம் உம் பாக்கியமே என்றென்றுமாய் துதிப்பது என் வாழ்வில் சேர்ந்திடும் சாத்தியமே செம்மை வழி நடப்பவர்கள் பாக்கியமே அடைந்திடுவார் பெலத்தின் மேல் பெலன் பெற்று சியோனில் சீறுடன் வாழுவார் உத்தமமாய் நடப்பவர்க்கு நன்மைகளை வழங்கிடுவீர் கிருபை மகிமை அருளிவீர் சூரியன் தேடலும் நீர்தானையா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthar Neerae - 2 Un Aalayam En Vaasamae Paerinbamae Un Vaasatthalam En Aatthumaa Thinam Thaetititum Nee Tharum Makimai Neerthaanaiyaa Ummudanae Vaasam Seyyum Vaasatthalam Um Paakkiyamae Enrenrumaay Thuthippathu En Vaazhvil Saernthitum Saatthiyamae Semmai Vazhi Natappavarkal Paakkiyamae Atainthituvaar Pelatthin Mael Pelan Perru Siyonil Seerudan Vaazhuvaar Utthamamaay Natappavarkku Nanmaigalai Vazhangkituveer Kirupai Makimai Aruliveer Sooriyan Thaedalum Neerthaanaiyaa
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D D A D D C G D D A D D G A D A D D C G D D G D A Em D A D D A D D C G D D G D A Em D A D D A D D C G D D G D A Em D A D