பாடல் #532
கனத்துக்குரியவர்
🎙 கிறிஸ்தவ பாடல்
கனத்துக்குரியவர் மகிமைக்குரியவர் துதிகளின் பாத்திரரே இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டேன் அவர் சொந்தப் பிள்ளையானேன் கனத்துக்குரியவர் மகிமைக்குரியவர் துதிகளின் பாத்திரரே