பாடல் #5314
சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது
🔤 Sumaithaangki Yesu Sumakkindra Pothu
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: E Minor
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சுமைதாங்கி இயேசு சுமக்கின்ற போது சுமைகளை நீ ஏன் சுமந்திட வேண்டும் இமை மூடாது உன்னை காக்கிற தேவன் இருக்கையிலே நீ கலங்குவதேன் வருத்தி பாரம் சுமக்கும் நீயும் அவரிடம் வந்திடு திருந்தி நீயும் இயேசுவிடம் உன்னை தந்திடு இதயத்தின் பாரம் யார் சொல்லாகும் யாரிடம் சொன்னால் எந்தன் பாரம் தீரும் தோளின் மேல் சுமந்து செல்கின்ற நேசர் – 2 அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும் அருகினில் சென்றால் உந்தன் பாரம் தீரும்– 3 இக்காலபாடுகள் உன்னை என்ன செய்யும் கர்த்தரின் கரமே உன்னை தாங்கி செல்லும் – 2 ஆலய வாசலின் அழுகின்ற சப்தம் – 2 ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும் ஆண்டவரின் சமூகத்தில் கேட்டிடும் நித்தமும் – 3
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sumaithaangki Yesu Sumakkindra Pothu Sumaigalai Nee Aen Sumanthida Vaentum Imai Mootaathu Unnai Kaakkira Devan Irukkaiyilae Nee Kalangkuvathaen Varutthi Paaram Sumakkum Neeyum Avaridam Vanthitu Thirunthi Neeyum Yesuvidam Unnai Thanthitu Idhayatthin Paaram Yaar Sollaakum Yaaridam Sonnaal Endhan Paaram Theerum Tholin Mael Sumanthu Selkindra Naesar – 2 Arukinil Senraal Undhan Paaram Theerum Arukinil Senraal Undhan Paaram Theerum– 3 Ikkaalapaatugal Unnai Enna Seyyum Karttharin Karamae Unnai Thaangki Sellum – 2 Aalaya Vaasalin Azhukindra Saptham – 2 Aandavarin Samoogatthil Kaettitum Nitthamum Aandavarin Samoogatthil Kaettitum Nitthamum – 3
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em D C Am B Em Em B Am G C B Em Em C G D B Bm Em Em B Em Am D Am B Em E G#m Am F Am Em C D Em Em B Em Am D Am B Em E G#m Am F Am Em C D Em