பாடல் #5309
அல்லேலூயா ஆராதனை
🔤 Allaelooyaa Aaraadhanai
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: Rock & Roll
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா ஆராதனை அல்லேலூயா ஆராதனை துதித்து பாடி இயேசுவை போற்றி என்றும் ஆராதிப்பேன் என்றும் ஆராதிப்பேன் சேனைகளின் கர்த்தர் நீரே யாக்கோபின் வல்லவரே அடைக்கலமானவரே அதிசயமானவரே உமக்கே ஆராதனை நன்மைகளின் ஊற்று நீரே தீமைகள் வென்றவரே வல்லமையானவரே மாட்சிமையுள்ளவரே உமக்கே ஆராதனை வாக்குத்தத்தம் செய்தவரே வாக்கினை காப்பவரே மேன்மையானவரே மகிமையானவரே உமக்கே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Aaraadhanai Allaelooyaa Aaraadhanai Thuthitthu Paati Yesuvai Porri Enrum Aaraathippaen Enrum Aaraathippaen Saenaigalin Kartthar Neerae Yaakkopin Vallavarae Ataikkalamaanavarae Athisayamaanavarae Umakkae Aaraadhanai Nanmaigalin Oorru Neerae Theemaigal Vendravarae Vallamaiyaanavarae Maatsimaiyullavarae Umakkae Aaraadhanai Vaakkutthattham Seythavarae Vaakkinai Kaappavarae Maenmaiyaanavarae Makimaiyaanavarae Umakkae Aaraadhanai
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F# Bm D A G D E A G A D D D7 G Em A D G D A D D D7 G Em A D G D A D D D7 G Em A D G D A D