பாடல் #5307
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
🔤 Seerthiriyaega Vasthae Namo Namo
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
🎼 Scale: C Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ பார் படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந்தூய வேதா நமோ நமோ நமோ! தந்தைப் பராபரனே நமோ நமோ – எமை தாங்கி ஆதரிப்போனே, நமோ நமோ! சொந்தக் குமாரன் தந்தாய், சொல்லரும் நலமீந்தாய் – எந்தவிர் போக்குமெந்தாய், நமோ நமோ நமோ! எங்கள் பாவதினாசா நமோ நமோ புது எருசலேம் நகர் ராசா நமோ நமோ! எங்கும் நின் அரசேற எவரும் நின் புகழ் கூற துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ! பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட பலமளித் தெமைக் காவா நமோ நமோ! கரிசித்துதா நற்புத்தி கபடற்ற மனசுத்தி திருமொழி பற்றும் பக்தி நமோ நமோ நமோ!
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seerthiriyaega Vasthae Namo Namo Nin Thiruvatikku Namasthae Namo Namo Paar Pataitthaalum Naathaa Parama Sarpirasaathaa Naarurunthooya Vaethaa Namo Namo Namo! Thanthaip Paraabaranae Namo Namo – Emai Thaangki Aadharipponae, Namo Namo! Sondhak Kumaaran Thanthaay, Sollarum Nalameenthaay – Endhavir Pokkumenthaay, Namo Namo Namo! Enggal Paavathinaasaa Namo Namo Puthu Erusalaem Nakar Raasaa Namo Namo! Engkum Nin Arasaera Evarum Nin Pugazh Koora Thungga Manthaiyir Saera Namo Namo Namo! Parisuttha Aavi Thaevaa Namo Namo – Thida Palamalith Themaik Kaavaa Namo Namo! Karisitthuthaa Narputthi Kapatartra Manasutthi Thirumozhi Parrum Pakthi Namo Namo Namo!
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C C F C G C C Am F C Am F G C F C G C C Am F C Am Am F G C C F C G C C Am F C Am F G C F C G C C Am F C Am F G