பாடல் #5304
சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும்
🔤 Seeyon Thaesamathil Saernthenrum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோன் தேசமதில் சேர்ந்தென்றும் அன்பருடன் வாழ்வேன் – ஜெய கீதம் பேரின்பம் துதி பாடி மகிழுவேன் நகரத்தின் வீதிகள் பொன்னாக மின்னுதே-ராப்பகல் இல்லையே என் இரட்சகர் வெளிச்சமே என் கண்ணீர் யாவையும் கரத்தால் திடைப்பாரே – சஞ்சலமில்லையே என் நேசர் மகிழ்ச்சியே பளிங்கு நதி ஓரத்தில் பரிசுத்தர் பாத்ததில் – அமர்ந்தே பாடிடுவேன் அவர் சமுகம் இன்பமே மண் சாயல் மாறியே விண் சாயல் அணிந்துமே – மறுரூபம் அடைவேனே என் இயேசு போல் ஆகுவேன் நிதமும் என் நேசரைத் துதிபாடி போற்றுவேன் – மகிபனின் தேசத்தில் நான் மகிமையாய் வாழுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyon Thaesamathil Saernthenrum Anbarudan Vaazhvaen – Jeya Keedham Paerinbam Thuthi Paati Makizhuvaen Nakaratthin Veethigal Ponnaaga Minnuthae-raappakal Illaiyae En Iratsakar Velicchamae En Kanneer Yaavaiyum Karatthaal Thitaippaarae – Sanjjalamillaiyae En Naesar Makizhchsiyae Palingku Nathi Oratthil Parisutthar Paatthathil – Amarnthae Paatituvaen Avar Samugam Inbamae Man Saayal Maariyae Vin Saayal Aninthumae – Maruroobam Ataivaenae En Yesu Pol Aakuvaen Nidhamum En Naesaraith Thuthipaati Porruvaen – Makibanin Thaesatthil Naan Makimaiyaay Vaazhuvaen
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
A D
E D E A D
D E
D E D
A D
D E
D E D
A D
D E
D E D
A D
D E
D E D
A D
D E
D E D
A D