பாடல் #5303
சீயோனே சீயோனே
🔤 Seeyonae Seeyonae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சீயோனே சீயோனே உன் வல்லமையை இன்று தரித்துக் கொள் உம் நேசர் வருகிறார் வருகிறார் வருகிறார் (2) வருவேன் என்றவர் தாமதியாரே வந்திடும் நேரம் நெருங்கிடுதே கறை திரை இல்லாத மணவாட்டியாய் நிறைவாய் இயேசுவை சந்தித்திடுவோம் நிந்தை சுமந்த பக்தருக்காய் நீதியின் சூரியன் தோன்றிடுவார் ஜெய கீதம் பாடி சுத்தர் அன்று ஜெய கெம்பீரமாய் பறந்திடுவோம் பரமனின் சேவை செய்திடுவோம் பலன் களை அன்று பெற்றிடுவோம் மகிமையின் பிரகாச பாத்திரமாய் மன்னவர் பணியினை செய்திடுவோம் நீதியின் சால்வையை தரித்திடுவோம் நித்திய சேவையில் விரைந்திடுவோம் இரட்சிப்பின் ஆடை அலங்காரமாய் இயேசுவின் கரத்தில் திகழ்ந்திடுவோம் அல்லேலூயா பாடிடும் பரமனின் சேனை ஆர்ப்பரிப்போடு முன் சென்றிடும் பரமனின் முகம் காணும் நாளதிலே மகிமையின் சாயலை அணிந்திடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Seeyonae Seeyonae Un Vallamaiyai Inru Tharitthuk Kol Um Naesar Varukiraar Varukiraar Varukiraar (2) Varuvaen Endravar Thaamathiyaarae Vanthitum Naeram Nerungkituthae Karai Thirai Illaadha Manavaattiyaay Niraivaay Yesuvai Santhitthituvom Ninthai Sumandha Paktharukkaay Neethiyin Sooriyan Thonrituvaar Jeya Keedham Paati Sutthar Anru Jeya Kempeeramaay Paranthituvom Paramanin Saevai Seythituvom Palan Kalai Anru Perrituvom Makimaiyin Pirakaasa Paatthiramaay Mannavar Paniyinai Seythituvom Neethiyin Saalvaiyai Tharitthituvom Nitthiya Saevaiyil Virainthituvom Iratsippin Aatai Alangkaaramaay Yesuvin Karatthil Thigazhnthituvom Allaelooyaa Paatitum Paramanin Saenai Aarpparippotu Mun Senritum Paramanin Mugam Kaanum Naalathilae Makimaiyin Saayalai Aninthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G G C C D G G C C G A D G G Em Am D G G A D Am D G G Em Am D G G A D Am D G G Em Am D G G A D Am D G G Em Am D G G A D Am D G G Em Am D G G A D Am D G