பாடல் #5302
சிலுவையில் தொங்கும்
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
Scale: D Major
Beat: 2/4
🎸 Chords Available
சிலுவையில் தொங்கும் இயேசுவைப் பார் திரு இரத்தம் சிந்தும் தேவனைப்பார் முள் முடி தலையி பாருங்களேன் முகமெல்லாம் இரத்தம் அழகில்லை கள்வர்கள் நடுவில் கதறுகிறார் கருணை தேவன் உனக்காக கை கால் ஆணிகள் காயங்களே கதறுகிறார் தாங்க முடியாமல் இறைவா ஏன் என்னை கை நெகிழ்ந்தீர் என்றே அழுது புலம்புகிறார்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D A D G Em A D Bm A G A D G A Em A D Bm A G A D G A Em A D