பாடல் #5301
சிலுவையின் நிழலில்
🔤 Siluvaiyin Nizhalil
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
🎼 Scale: F Major
🥁 Beat: Ballad
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவையின் நிழலில் அனுதினம் அடியான் சாய்ந்திளைப் பாறிடுவேன் - ஆ.. ஆ.. சிலுவையின் அன்பின் மறைவில் கிருபையின் இனிய நிழலில் ஆத்தும நேசரின் அருகில் அடைகிறேன் ஆறுதல் மனதில் பாவ பார சுமையதால் சோர்ந்து தளர்ந்த என் ஜீவியமே - ஆ ஆ சிலுவையண்டை வந்ததினால் சிறந்த சந்தோஷங் கண்டதினால் இளைப்படையாது மேலோகம் ஏகுவேன் பறந்தே வேகம் எவ்விதக் கொடிய இடறுக்கும் அஞ்சேன் இயேசுவைச் சார்ந்து நிற்பேன் - ஆ ஆ அவனியில் வியாகுலம் வந்தால் அவரையே நான் அண்டிக்கொண்டால் அலைமிக மோதிடும் அந்நாள் ஆறுதல் அளிப்பதாய் சொன்னார் இன்பம் சுரந்திடும் திருமொழி கேட்டேன் இன்னல்கள் மறந்திடுவேன் - ஆ ஆ திருமறை இன்னிசை நாதம் தேனிலும் இனிய வேதம் தருமெனக்கானந்த சந்தோஷம் தீர்க்குமென் இதயத்தின் தோஷம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaiyin Nizhalil Anuthinam Atiyaan Saaynthilaip Paarituvaen - Aa.. Aa.. Siluvaiyin Anpin Maraivil Kirupaiyin Iniya Nizhalil Aatthuma Naesarin Arukil Ataikiraen Aarudhal Manathil Paava Paara Sumaiyathaal Sornthu Thalarndha En Jeeviyamae - Aa Aa Siluvaiyantai Vandhathinaal Sirandha Santhoshang Kandathinaal Ilaippataiyaathu Maelogam Aekuvaen Paranthae Vaegam Evvidhak Kotiya Idarukkum Anjsaen Yesuvaich Saarnthu Nirpaen - Aa Aa Avaniyil Viyaakulam Vanthaal Avaraiyae Naan Antikkontaal Alaimiga Mothitum Annaal Aarudhal Alippathaay Sonnaar Inbam Suranthitum Thirumozhi Kaettaen Innalkal Maranthituvaen - Aa Aa Thirumarai Innisai Naadham Thaenilum Iniya Vaedham Tharumenakkaanandha Santhosham Theerkkumen Idhayatthin Thosham
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb F Dm F Bb F C F F Gm C F Am Dm F Bb