பாடல் #5300
சிலுவை மீதே தொங்கிய இயேசு
🔤 Siluvai Meethae Thongkiya Yesu
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Minor
🥁 Beat: Pop & Rock
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தில் நெருக்கி ஏவிடுதே (2) சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் (2) என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்ப்பணித்தேன் (2) எம்மில் அன்பு கூர்ந்ததாலே தம்மை தியாகம் செய்தார் (2) அவருடன் நான் அறையுண்டேனே அவரே என்னில் ஜீவிக்கின்றார் (2) முடிவு வரையும் அன்பு கூர்ந்தார் அடிமை வாழ்வடைய (2) அவரின் வருகை நாளில் நானும் அவரைப் போல மாறிடுவேன் (2) கிறிஸ்து இயேசு அன்பிலிருந்து பிரிக்க யாரால் கூடும் (2) உயர்வோ தாழ்வோ துன்பம் பசியோ முற்றும் ஜெயம் நான் பெற்றிடுவேன் (2) அறிவுக்கெட்டா நேசர் அன்பில் அகலம் ஆழமுண்டோ (2) பகையாய் நின்ற பாவம் தகர்த்தார் சபையில் மகிமை செலுத்திடுவோம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Meethae Thongkiya Yesu Ennil Anpu Koornthaar Naesarin Anpu Endhan Ullatthil Nerukki Aevituthae (2) Sugandha Vaasanai Paliyaay Thammai Uvanthu Jeevan Thanthaar (2) Ennil Anpu Koorndhathaalae Ennai Avarukkae Arppanitthaen (2) Emmil Anpu Koorndhathaalae Thammai Thiyaagam Seythaar (2) Avarudan Naan Araiyuntaenae Avarae Ennil Jeevikkinraar (2) Mutivu Varaiyum Anpu Koornthaar Atimai Vaazhvataiya (2) Avarin Varukai Naalil Naanum Avaraip Pola Maarituvaen (2) Kiristhu Yesu Anpilirunthu Pirikka Yaaraal Kootum (2) Uyarvo Thaazhvo Thunbam Pasiyo Murrum Jeyam Naan Perrituvaen (2) Arivukkettaa Naesar Anpil Agalam Aazhamunto (2) Pakaiyaay Nindra Paavam Thakartthaar Sapaiyil Makimai Selutthituvom (2)
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em
B Em
Em D G
C D Em
Em D
C Em
Am G
C B7 Em
Em D
C Em
Am G
C B7 Em
Em D
C Em
Am G
C B7 Em
Em D
C Em
Am G
C B7 Em
Em D
C Em
Am G
C B7 Em