பாடல் #530
தோல்வி எனக்கில்லையே
🔤 Tholvi Enakkillaiyae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தோல்வி எனக்கில்லையே ( 2 ) தோல்வி என்றும் எனக்கில்லையே தேவ மைந்தன் இயேசுவே யுத்தத்தில் எனக்கு ஜெயம் தந்தார் தோல்வி என்றும் எனக்கில்லையே தோல்வி எனக்கில்லையே ( 2 ) தோல்வி என்றும் எனக்கில்லையே ஆவியின் வல்லமை நிறைவிலே பாவத்தின் மீது ஜெயம் தந்தார் தோல்வி என்றும் எனக்கில்லையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Tholvi Enakkillaiyae ( 2 ) Tholvi Enrum Enakkillaiyae Thaeva Maindhan Yesuvae Yutthatthil Enakku Jeyam Thanthaar Tholvi Enrum Enakkillaiyae Tholvi Enakkillaiyae ( 2 ) Tholvi Enrum Enakkillaiyae Aaviyin Vallamai Niraivilae Paavatthin Meethu Jeyam Thanthaar Tholvi Enrum Enakkillaiyae