பாடல் #5298
அலையலையாய் வரும் ஆசீர்வாதம்
🔤 Alaiyalaiyaay Varum Aaseervaadham
🎙 Pr. S. சந்திரசேகரன் • 💿 யூதாவின் செங்கோல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால் என்றும் மாறாத ஆசீர்வாதம் ஆசீர்வாதங்கள் ஆசீர்வாதங்கள் ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்படிந்தானே அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினால் அடைந்தானே அதுவே அவனது ஆசீர்வாதம் அதுபோல உன்னை ஆசீர்வதிப்பார் வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான் கடற்கரை மணலை போல ஜனம் தரிசனம் கண்டானே அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் அதுபோல் உன்னை ஆசீர்வாதிப்பார் வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான் கடற்கரை மணலை போல ஜனம் தரிசனம் கண்டானே அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் தேவன் சொன்ன வார்த்தைகளை விசுவாசத்தால் காத்துக்கொண்டால் கன்மலை மேல் உள்ள வீடாய் உன்னை ஆசீர்வதிப்பாரே கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alaiyalaiyaay Varum Aaseervaadham Athu Devanin Aaseervaadham Azhaitthavaril Nee Nilaitthirunthaal Enrum Maaraadha Aaseervaadham Aaseervaadhanggal Aaseervaadhanggal Aapirakaamai Devan Azhaikka Avan Keezhpatinthaanae Asaivillaadha Visuvaasam Than Vaazhvinaal Atainthaanae Athuvae Avanathu Aaseervaadham Athupola Unnai Aaseervathippaar Vaanatthu Natsatthiranggal Pola Aaseervaadham Atainthaan Katarkarai Manalai Pola Janam Tharisanam Kantaanae Athupol Unnai Azhaitthaar Devan Athupol Unnai Aaseervaathippaar Vaanatthu Natsatthiranggal Pola Aaseervaadham Atainthaan Katarkarai Manalai Pola Janam Tharisanam Kantaanae Athupol Unnai Azhaitthaar Devan Athupol Unnai Aaseervathippaar Devan Sonna Vaartthaigalai Visuvaasatthaal Kaatthukkontaal Kanmalai Mael Ulla Veetaay Unnai Aaseervathippaarae Kalangkaamal Enrum Sugamaay Vaazhvaay Kalangkaamal Enrum Sugamaay Vaazhvaay
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E A A B E E A A B E B E B E C#m B E C#m B E E B A E E B A E C#m B E C#m B E E B A E E B A E C#m B E C#m B E E B A E E B A E C#m B E C#m B E E B A E E B A E