பாடல் #5296
சிலுவை கொடியேந்தி செல்லுவோம்
🔤 Siluvai Kotiyaenthi Selluvom
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவை கொடியேந்தி செல்லுவோம் இனிமை கவிபாடி வெல்லுவோம் செல்லுவோம் சொல்லுவோம் வெல்லுவோம் காடு மலைகளும் கடந்து செல்லுவோம் கடின உள்ளங்கள் உருகப் பாடுவோம் வேதம் என்னும் மெய் தீபம் ஏற்றியே பேதையர்க்கு நாம் பாதை காட்டுவோம் துன்பம் வந்தாலும் தொல்லை நேர்ந்தாலும் தூயர் சேவையில் பின்னடையோமே இயேசு ராஜாவின் ராஜ்ஜியம் வளர இன்ப நாமத்தை எங்கும் கூறுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvai Kotiyaenthi Selluvom Inimai Kavipaati Velluvom Selluvom Solluvom Velluvom Kaatu Malaigalum Katanthu Selluvom Katina Ullanggal Urugap Paatuvom Vaedham Ennum Mey Theebam Aerriyae Paethaiyarkku Naam Paathai Kaattuvom Thunbam Vanthaalum Thollai Naernthaalum Thooyar Saevaiyil Pinnataiyomae Yesu Raajaavin Raajjiyam Valara Inba Naamatthai Engkum Kooruvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E G#m B A E A B E A G#m C#m F#m B7 E E A G#m C#m F#m B7 E E A G#m C#m F#m B7 E E A G#m C#m F#m B7 E