பாடல் #5291
சின்னஞ்சிறு தொட்டில்
🔤 Sinnanjsiru Thottil
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சின்னஞ்சிறு தொட்டில் சின்ன மாட்டுக் கொட்டில் சின்ன பாலன் இயேசு ராஜன் செல்லமாக தூங்க தூங்கு தூங்கு தேவ பாலகா தூதர்களும் பாடல் பாடிட தூங்கு தூங்கு சர்வ வல்லவா சர்வ லோகம் வாழ்த்திப் போற்றிட மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார் இயேசு பாலன் பிறந்த செய்தி கூறினார் மண்ணுலகின் மன்னவரே மானிடரை மீட்டிடவே மாந்தர் ஆனீரோ என்னை மீட்ட மன்னனுக்கு புல்லணை தானோ பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ பொன்னுலகின் இரட்சகனே பாவிகளை காணிக்கையை ஏற்றுக் கொள்ளுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sinnanjsiru Thottil Sinna Maattuk Kottil Sinna Paalan Yesu Raajan Sellamaaga Thoongga Thoongku Thoongku Thaeva Paalakaa Thoodharkalum Paadal Paatida Thoongku Thoongku Sarva Vallavaa Sarva Logam Vaazhtthip Porrida Maeypparkalin Munnae Thoodhar Thonrinaar Yesu Paalan Pirandha Seythi Koorinaar Mannulakin Mannavarae Maanidarai Meettidavae Maandhar Aaneero Ennai Meetta Mannanukku Pullanai Thaano Pon Porul Parisu Umakku Pothumo Ponnulakin Iratsakanae Paavigalai Kaanikkaiyai Aerruk Kollumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
F#m B
A B
E
E G#
G#7 C#m
A F#m
B E
E B F#m A
B E
F#m A B F#
B E
E B F#m A
B E
F#m A B F#
B E