பாடல் #5287
அலங்கார வாசலாலே பிரவேசிக்க
🔤 Alangkaara Vaasalaalae Piravaesikka
🎙 Pr. ஆல்வின் தாமஸ் • 💿 நன்றி
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 130 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அலங்கார வாசலாலே பிரவேசிக்க வந்து நிற்க்கிறோம் தெய்வ வீட்டின் நன்மைகளாலே நிரம்பிட வந்திருக்கிறோம் ஆராதிக்க வந்தோம் அன்பு கூற வந்தோம் யேகோவா தேவனையே துதித்திட வந்தோம் தொழுதிட வந்தோம் தூயவர் இயேசுவையே ஆலயம் செல்லுவதே அது மகிழ்ச்சியை தந்திடுதே என் சபையுடனே உம்மை துதித்திடவே கிருபையும் கிடைத்திட்டதே பலிகளை செலுத்திடவே ஜீவ பலியாக மாறிடவே மறுரூபத்தின் இருதயத்தை தந்தீரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே நன்மையை செய்தவர்க்கே நன்றி செலுத்துவோமே எம் காணிக்கையை உம் கரங்களிலே உற்சாகமாய் விதைகிறோமே துதிகன மகிமையுமே முழு மனதோடு செலுத்துவோமே சம்பூரண ஆசிர்வாதங்களால் திருப்தியாய் அனுப்பிடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Alangkaara Vaasalaalae Piravaesikka Vanthu Nirkkirom Theyva Veettin Nanmaigalaalae Nirampida Vanthirukkirom Aaraathikka Vanthom Anpu Koora Vanthom Yaekovaa Devanaiyae Thuthitthida Vanthom Thozhuthida Vanthom Thooyavar Yesuvaiyae Aalayam Selluvathae Athu Makizhchsiyai Thanthituthae En Sapaiyudanae Ummai Thuthitthidavae Kirupaiyum Kitaitthittathae Paligalai Selutthidavae Jeeva Paliyaaga Maaridavae Maruroobatthin Irudhayatthai Thantheerae Sthotthiram Sthotthiramae Nanmaiyai Seythavarkkae Nanri Selutthuvomae Em Kaanikkaiyai Um Karanggalilae Ursaagamaay Vithaikiromae Thuthigana Makimaiyumae Muzhu Manathotu Selutthuvomae Sampoorana Aasirvaadhanggalaal Thirupthiyaay Anuppitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Am C D G G Am C D G G Em G Em G C Am F D G G Bm Em C D G Am Bm C D G G Bm Em C D G Am Bm C D G G Bm Em C D G Am Bm C D G G Bm Em C D G Am Bm C D G