பாடல் #5281
சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
🔤 Singkaasanatthil Veerrirukkum
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிங்காசனத்தில் வீற்றிருக்கும் பரிசுத்தரே பரிசுத்தரே ஆராதனை உமக்கு ஆராதனை - 2 ஆராதனை உமக்கு ஆராதனை - 2 1. கேருபீன்கள் சேராபீன்கள் போற்றிடும் எங்கள் பரிசுத்தரே - 2 2. ஏழு குத்து விளக்கின் மத்தியிலே உலாவிடும் எங்கள் பரிசுத்தரே 3. ஆதியும் அந்தமும் ஆனவரே அல்பா ஒமேகாவும் ஆனவரே 4. இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை கரங்களில் உடையவரே 5. பரிசுத்தமும் சத்தியமும் - தாவீதின் திறவுகோலை உடையவரே 6. அக்கினி ஜுவாலை போன்ற கண்களையும் வெண்கல பாதங்களை உடையவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Singkaasanatthil Veerrirukkum Parisuttharae Parisuttharae Aaraadhanai Umakku Aaraadhanai - 2 Aaraadhanai Umakku Aaraadhanai - 2 1. Kaerupeenkal Saeraapeenkal Porritum Enggal Parisuttharae - 2 2. Aezhu Kutthu Vilakkin Matthiyilae Ulaavitum Enggal Parisuttharae 3. Aathiyum Andhamum Aanavarae Alpaa Omaekaavum Aanavarae 4. Irupuramum Karukkulla Pattayatthai Karanggalil Utaiyavarae 5. Parisutthamum Satthiyamum - Thaaveethin Thiravukolai Utaiyavarae 6. Akkini Juvaalai Pondra Kankalaiyum Venkala Paadhanggalai Utaiyavarae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C G D D7 G G C D G Em Am D7 G G Bm Em C D Am D7 G G Bm Em C D Am D7 G