பாடல் #528
வல்லமை வல்லமை இயேசுவின்
🔤 Vallamai Vallamai Yesuvin
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வல்லமை வல்லமை இயேசுவின் நாமத்தில் வல்லமை நோய்களை குணமாக்கும் சிறைப்பட்டோரை விடுவிக்கும் வல்லமை வல்லமை இயேசுவின் நாமத்தில் வல்லமை மேற்கொள்ளும் ஜெயம் தரும் வல்லமை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vallamai Vallamai Yesuvin Naamatthil Vallamai Noykalai Kunamaakkum Siraippattorai Vituvikkum Vallamai Vallamai Yesuvin Naamatthil Vallamai Maerkollum Jeyam Tharum Vallamai