பாடல் #5277
சாரோனின் ரோஜாவே
🎙 கிறிஸ்தவ பாடல்
Scale: E Major
Beat: 2/4
🎸 Chords Available
சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே பதினாயிரங்களில் சிறந்த என் அருமை இயேசுவே உம்மை நான் போற்றிடுவேன் உம்மை நான் புகழ்ந்திடுவேன் அழகே என் இயேசுவே என் உள்ளம் கவர்ந்தவரே தாயாக என்னை நீர் சுமந்தீரே நன்றி தந்தையாக என்னை நீர் காத்தீரே நன்றி என்னை தாங்குகிறீர் என்னை சுமப்பீர் என்னை மார்போடு அணைத்துக் கொள்வீர் தேனிலும் இனிமை நீர் தெவிட்டாத மதுரம் நீர் அழகில் சிறந்தவரே என் வாழ்வின் இன்பமே - 2 உம்மோடு வாழ்வதே என் வாழ்வின் நோக்கமே வாழ் நாளெல்லாம் உம்மை நேசிப்பேன்
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
A B
C#m
B E
G#m
F#m
A
B E
E G#m
A B E
E B
F#m A E
E G#m
A
B E
E
B
F#m A E