பாடல் #526
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர்
🔤 Aaraathikka Therinthetuttheer
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்க தெரிந்தெடுத்தீர் கிருபையாக இரட்சித்தீர் – உயிர் உள்ளவரை உம்மைப் பாடுவேன் நான் உள்ளளவும் உம்மைத் துதிப்பேன் எகிப்தில் இருந்து கூட்டி வந்தீர் இடர்கள் எல்லாம் கடக்க செய்தீர் எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை பாவசாபம் எல்லாமே நீங்க செய்தீர் பரிசுத்த ஜாதியாக மாற்றிவிட்டீர் எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை அந்தகார இருளிலிருந்து அழைத்து வந்தீர் ஆச்சரிய ஒளிக்குள் அழைத்து சென்றீர் எல்லாம் ஆராதிக்கத்தானே – உம்மை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikka Therinthetuttheer Kirupaiyaaga Iratsittheer – Uyir Ullavarai Ummaip Paatuvaen Naan Ullalavum Ummaith Thuthippaen Ekipthil Irunthu Kootti Vantheer Idarkal Ellaam Katakka Seytheer Ellaam Aaraathikkatthaanae – Ummai Paavasaabam Ellaamae Neengga Seytheer Parisuttha Jaathiyaaga Maarrivitteer Ellaam Aaraathikkatthaanae – Ummai Andhakaara Irulilirunthu Azhaitthu Vantheer Aacchariya Olikkul Azhaitthu Senreer Ellaam Aaraathikkatthaanae – Ummai