பாடல் #5258
சபையே ஜெபித்திடு
🔤 Sapaiyae Jepitthitu
🎙 Pr. K. S. வில்சன் • 💿 இயேசுவின் அநாதி ஸ்நேகம்
🎼 Scale: G Major
🥁 Beat: Swing & Jazz
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சபையே ஜெபித்திடு ஜெயத்தை எடுத்திடு இயேசுவின் வேலை செய்ய புறப்படு புறப்படு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. துதிக்க துதிக்க சத்துரு கோட்டை உடையுமே ஜெபிக்க ஜெபிக்க ஜெயம் உனக்கு வந்திடுமே 2. ஊழியத்தின் எதிர்காலம் உன் கையில் அதை நிறைவேற்ற உன்னையே ஒப்புக்கொடு 3. பயப்படாதே பயப்படாதே திருச்சபையே சிறையிருப்பு சீக்கிரமாய் மாறிடுமே 4. காலமில்லை நேரமில்லை ஜெபித்திடு ஜெயக்கொடியை எடுத்து நீயும் புறப்படு 5. எத்தனை போராட்டாங்கள் வந்தாலும் ஜெபிக்கின்ற வீரனுக்கு பயமில்லை 6. இயேசுவுக்காய் நல்லபோர்ச் சேவகனாய் நீயும் தீங்கு அனுபவிக்க ஓடிவா 7. ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் இறங்குமே ஜெபிக்க ஜெபிக்க அபிஷேகம் வந்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sapaiyae Jepitthitu Jeyatthai Etutthitu Yesuvin Vaelai Seyya Purappatu Purappatu Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Allaelooyaa 1. Thuthikka Thuthikka Satthuru Kottai Utaiyumae Jepikka Jepikka Jeyam Unakku Vanthitumae 2. Oozhiyatthin Ethirkaalam Un Kaiyil Athai Niraivaertra Unnaiyae Oppukkotu 3. Payappataathae Payappataathae Thirucchapaiyae Siraiyiruppu Seekkiramaay Maaritumae 4. Kaalamillai Naeramillai Jepitthitu Jeyakkotiyai Etutthu Neeyum Purappatu 5. Etthanai Poraattaanggal Vanthaalum Jepikkindra Veeranukku Payamillai 6. Yesuvukkaay Nallaporch Saevakanaay Neeyum Theengku Anubavikka Otivaa 7. Jepikka Jepikka Apishaegam Irangkumae Jepikka Jepikka Apishaegam Vanthitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G D C D G G D C D G G Am D G G Am D G G Am D G G Am D G G Am D G G Am D G G Am D G