பாடல் #525
நாம் சேவிக்கும்
🔤 Naam Saevikkum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நாம் சேவிக்கும் தேவன் வல்லமையுள்ளவர் வானம் பூமி வாழ்த்தும் சேராபீன்கள் போற்றும் வல்லமையுள்ளவர் - நாம் சேவிக்கும் தேவன் வல்லமையுள்ளவர் வானம் பூமி வாழ்த்தும் சேராபீன்கள் போற்றும் இயேசு கிறிஸ்துவானவர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naam Saevikkum Devan Vallamaiyullavar Vaanam Poomi Vaazhtthum Saeraapeenkal Porrum Vallamaiyullavar - Naam Saevikkum Devan Vallamaiyullavar Vaanam Poomi Vaazhtthum Saeraapeenkal Porrum Yesu Kiristhuvaanavar