பாடல் #524
பிதாவே நீர் எந்தன்
🔤 Pithaavae Neer Endhan
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பிதாவே நீர் எந்தன் தந்தை இயேசுவே நீர் எந்தன் இரட்சகர் ஆவியே என் தேற்றரவாளனே அறிவேன் என் ஆத்துமாவில்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Pithaavae Neer Endhan Thanthai Yesuvae Neer Endhan Iratsakar Aaviyae En Thaertraravaalanae Arivaen En Aatthumaavil