பாடல் #5234
கொஞ்ச காலம் இயேசுவுக்காக
🔤 Konjja Kaalam Yesuvukkaaga
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொஞ்ச காலம் இயேசுவுக்காக கஷ்டப்பாடு சகிப்பதினால் இன்னல் துன்பம் இன்பமாய் மாறும் இயேசுவை நான் காணும் போது அவர் பாதம் வீழ்ந்து பணிந்தேன் ஆனந்தக் கண்ணீர் வடித்தேன்-2 எந்தன் ஓட்டம் ஜெயத்துடன் முடியும் அந்த நாடு சுதந்திரிப்பேன் கஷ்டம் கண்ணீர் நிறைந்த உலகை கடந்தென்று நான் மறைவேன்- ஜீவ ஊற்றருகே என்னை நடத்திச் சென்றே தேவன் கண்ணீரைத் துடைத்திடுவார் இந்த தேகம் அழியும் கூடாரம் இதை நம்பி யார் பிழைப்பார் என் பிதா வீட்டில் வாசஸ்தலங்கள் உண்டே இயேசுவோடு நான் குடியிருப்பேன் வீணை நாதம் தொனித்திடும் நேரம் வரவேற்பு அளிக்கப்படும் – என்னை பேர் சொல்லி இயேசு கூப்பிடுகிறார் எனக்கானந்தம் பொங்கிடுமே பலியாக காணிக்கையாக படைத்தேனே உமக்காக- என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசு ஆண்டவரே ஏழை நான் என்றும் உம் அடிமை கனவான்கள் பாக்கியவான்கள் கர்த்தருக்குள் மரிப்பவர்கள் கிறிஸ்தென் ஜீவன் சாவு என் ஆதாயம் காணுவேன் என் பிதா முகமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Konjja Kaalam Yesuvukkaaga Kashtappaatu Sakippathinaal Innal Thunbam Inbamaay Maarum Yesuvai Naan Kaanum Pothu Avar Paadham Veezhnthu Paninthaen Aanandhak Kanneer Vatitthaen-2 Endhan Ottam Jeyatthudan Mutiyum Andha Naatu Sudhanthirippaen Kashtam Kanneer Niraindha Ulakai Katanthenru Naan Maraivaen- Jeeva Oortrarukae Ennai Natatthich Senrae Devan Kanneeraith Thutaitthituvaar Indha Thaegam Azhiyum Kootaaram Ithai Nampi Yaar Pizhaippaar En Pithaa Veettil Vaasasthalanggal Untae Yesuvotu Naan Kutiyiruppaen Veenai Naadham Thonitthitum Naeram Varavaerpu Alikkappatum – Ennai Paer Solli Yesu Kooppitukiraar Enakkaanandham Pongkitumae Paliyaaga Kaanikkaiyaaga Pataitthaenae Umakkaaga- Ennai Aerrukkollum Yesu Aandavarae Aezhai Naan Enrum Um Atimai Kanavaankal Paakkiyavaankal Karttharukkul Marippavarkal Kiristhen Jeevan Saavu En Aathaayam Kaanuvaen En Pithaa Mugamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm C
C Am D G
G Bm Am
D B Em
G C Em
G D Am
G Em C
D G
G Am
D G
G Em D G
G D G
G Am
D G
G Em D G
G D G
G Am
D G
G Em D G
G D G
G Am
D G
G Em D G
G D G