பாடல் #5229
கூடுமே எல்லாம் கூடுமே
🔤 Kootumae Ellaam Kootumae
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: D Major
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 115 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூடுமே எல்லாம் கூடுமே உம்மாலே எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லை உம்மால் கூடாதது ஒன்றுமில்லை கடல்மீது நடந்தீரையா கடும்புயல் அடக்கினீரே சாத்தானை ஒடுக்கினீரே சர்வ வல்லவரே செங்கடல் உம்மைக் கண்டு ஓட்டம் பிடித்ததையா யோர்தான் உம்மைக் கண்டு பின்னோக்கிச் சென்றதையா மரித்து உயிர்த்தீரையா மரணத்தை ஜெயித்தீரையா மறுபடி வருவீரையா உருமாற்றம் தருவீரையா உம் நாமம் சொன்னால் போதும் பேய்கள் ஒடுதையா உம் பெயரால் கைகள் நீட்டினால் நோய்கள் மறையுதையா மலைகள் செம்மறி போல் துள்ளியது ஏன் ஐயா குன்றுகள் ஆடுகள் போல் குதித்ததும் ஏன் ஐயா வனாந்தர பாதையிலே ஜனங்களை நடத்தினீரே கற்பாறை கன்மலையை நீரூற்றாய் மாற்றினீரே உடல் கொண்ட அனைவருக்கும் உணவு ஊட்டுகிறீர் கறையும் காகங்களுக்கு இரை கொடுத்து மகிழ்கிறீர் பகலை ஆள்வதற்கு கதிரவனை உருவாக்கினீர் இரவை ஆள்வதற்கு விண்மீனை உருவாக்கினீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kootumae Ellaam Kootumae Ummaalae Ellaam Kootum Kootaadhathu Onrumillai Ummaal Kootaadhathu Onrumillai Katalmeethu Natantheeraiyaa Katumpuyal Adakkineerae Saatthaanai Otukkineerae Sarva Vallavarae Senggatal Ummaik Kantu Ottam Pititthathaiyaa Yorthaan Ummaik Kantu Pinnokkich Sendrathaiyaa Maritthu Uyirttheeraiyaa Maranatthai Jeyittheeraiyaa Marubati Varuveeraiyaa Urumaartram Tharuveeraiyaa Um Naamam Sonnaal Pothum Paeykal Otuthaiyaa Um Peyaraal Kaigal Neettinaal Noykal Maraiyuthaiyaa Malaigal Semmari Pol Thulliyathu Aen Aiyaa Kunrugal Aatugal Pol Kuthitthathum Aen Aiyaa Vanaandhara Paathaiyilae Jananggalai Natatthineerae Karpaarai Kanmalaiyai Neeroorraay Maarrineerae Udal Konda Anaivarukkum Unavu Oottukireer Karaiyum Kaaganggalukku Irai Kotutthu Makizhkireer Pakalai Aalvatharku Kathiravanai Uruvaakkineer Iravai Aalvatharku Vinmeenai Uruvaakkineer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D F#m G D E A A7 A A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D G D G A D G B Em A7 D