பாடல் #522
ஆராதிக்க உம்மிடம் வந்தேன்
🔤 Aaraathikka Ummidam Vanthaen
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதிக்க உம்மிடம் வந்தேன் ஆவியால் நிரப்பும் உம்மை உயர்த்தி நான் உள்ளம் மகிழ்வேன் உம் முகத்தைப் பார்த்து என் உள்ளம் நிறைவேன் உம் அன்பை ருசித்து உம்மோடிணைந்து உறவாடித் துதிக்கணுமே கண்ணீரோடு உந்தனை அணைத்து துதித்து மகிழணுமே உம் நாமம் சொல்லி அதினர்த்தம் புரிந்து உம் அன்பால் நிறையணுமே உம் பாதத்தில் விழுந்து பணிந்து உந்தனை உயர்த்தணுமே உம் குரலைக் கேட்டு அதினாலே மகிழ்ந்து உலகத்தை மறக்கணுமே பிரசன்னத்திலே கண் மூடிக் கிடப்பேன் தழுவி அணைத்துக் கொள்ளும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraathikka Ummidam Vanthaen Aaviyaal Nirappum Ummai Uyartthi Naan Ullam Makizhvaen Um Mugatthaip Paartthu En Ullam Niraivaen Um Anpai Rusitthu Ummotinainthu Uravaatith Thuthikkanumae Kanneerotu Undhanai Anaitthu Thuthitthu Makizhanumae Um Naamam Solli Athinarttham Purinthu Um Anpaal Niraiyanumae Um Paadhatthil Vizhunthu Paninthu Undhanai Uyartthanumae Um Kuralaik Kaettu Athinaalae Makizhnthu Ulakatthai Marakkanumae Pirasannatthilae Kan Mootik Kidappaen Thazhuvi Anaitthuk Kollum