பாடல் #5219
குயவனே குயவனே
🔤 Kuyavanae Kuyavanae
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: G Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குயவனே குயவனே படைப்பின் காரணரே களிமண்ணான என்னையுமே கண்ணோக்கிப் பார்த்திடுமே வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்வித பாத்திரமாய் வனைத்து கொள்ளுமே விலை போகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப்போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆக்கிடுமே மண்ணாசையால் நான் மயங்கியே மெய்வழி விட்டகின்றேன் கண்போன போக்கில் பின்பற்றியே கண்டேன் இல்லை இன்பமே காணாமற்போன பாத்திரம் என்னை தேடிவந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும் பாதையில் நடத்திடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuyavanae Kuyavanae Pataippin Kaaranarae Kalimannaana Ennaiyumae Kannokkip Paartthitumae Verumaiyaana Paatthiram Naan Verutthuth Thallaamalae Nirampi Vazhiyum Paatthiramaay Vilanggach Seythitumae Vaedhatthil Kaanum Paatthiramellaam Yesuvai Porrituthae Ennaiyum Avvidha Paatthiramaay Vanaitthu Kollumae Vilai Pokaadha Paatthiram Naan Virumpuvaarillaiyae Vilaiyillaa Um Kirupaiyaal Ugandhathaakkitumae Thataigal Yaavum Neekki Ennai Thammaippol Maarritumae Utaitthu Ennai Undhanukkae Utaimai Aakkitumae Mannaasaiyaal Naan Mayangkiyae Meyvazhi Vittakinraen Kanpona Pokkil Pinbarriyae Kantaen Illai Inbamae Kaanaamarpona Paatthiram Ennai Thaetivandha Theyvamae Vaazhnaalellaam Um Paadham Sellum Paathaiyil Natatthitumae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Em D Am D G
Bm Am D
G
G
G7 C
Am G
D G
D
G
D
G
G
G7 C
Am G
D G
D
G
D
D G