பாடல் #5211
குதுகலம் நிறைந்த நன்னாள்
🔤 Kuthugalam Niraindha Nannaal
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: E Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
குதுகலம் நிறைந்த நன்னாள் நடுவானில் மின்னிடுமே இதுவரை இருந்த துன்பமில்லை இனி என்றுமே ஆனந்தம் தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியைச் சேர்த்திடவே ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர்நோக்கி நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய் நாம் ஆயத்தமாகிடுவோம் ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kuthugalam Niraindha Nannaal Natuvaanil Minnitumae Ithuvarai Irundha Thunbamillai Ini Enrumae Aanandham Thala Kartthanaam Yesu Ninru Yuttham Seythituvaar Nanru Avar Aaviyinaal Puthu Pelanatainthu Jeyakeedhanggal Paatituvom Puvi Meethinil Sareera Meetpu Enru Kaanpom Ena Aengkum Mana Makizhnthidavae Avar Vanthituvaar Manavaattiyaich Saertthidavae Jeba Vizhippudan Vaanjsaiyaaga Avar Varukaiyai Ethirnokki Nava Erusalaemaay Thooyaalangkirthamaay Naam Aayatthamaakituvom Jeeva Oli Veesum Karkalaaga Seeyon Nakarthanilae Saerkka Arul Suranthirunthaar Naamam Varainthirunthaar Avar Makimaiyil Aarpparippom Thaeva Thoodharkal Kaanamudan Aaravaara Thoni Kaetkum Avar Kirupaiyinaal Maruroobamaaga Nammai Inithudan Saertthituvaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
E
E A
B A F#m E
E B E
E
A B E
A G# C#m
F#m B E
E
A B E
A G# C#m
F#m B E
E
A B E
A G# C#m
F#m B E
E
A B E
A G# C#m
F#m B E
E
A B E
A G# C#m
F#m B E