பாடல் #521
எந்தன் துக்கம் மாற்றி ஆடிப்
🔤 Endhan Thukkam Maarri Aatip
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எந்தன் துக்கம் மாற்றி ஆடிப் பாடச் செய்தீர் நிந்தையின் வஸ்திரம் களைந்தீர் எந்தன் துக்கம் மாற்றி ஆடிப் பாடச் செய்தீர் சந்தோஷத்தால் இடை கட்டினீர் உள்ளளவும் புகழ்ந்தும்மை ஸ்தோத்தரிப்பேன் அமர்ந்திரேன் நான் என் ஆண்டவா என்றென்றும் துதிகள் ஏறெடுப்பேனே! Thou hast turned my mourning into dancing for me Thou hast put off my sackcloth Thou hast turned my mourning into dancing for me And girded me with gladness To the end that my glory may sing praise unto thee And not be silent! Oh lord my God, I will give thanks unto thee forever.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Endhan Thukkam Maarri Aatip Paadach Seytheer Ninthaiyin Vasthiram Kalaintheer Endhan Thukkam Maarri Aatip Paadach Seytheer Santhoshatthaal Itai Kattineer Ullalavum Pugazhnthummai Sthottharippaen Amarnthiraen Naan En Aandavaa Enrenrum Thuthigal Aeretuppaenae! Thou hast turned my mourning into dancing for me Thou hast put off my sackcloth Thou hast turned my mourning into dancing for me And girded me with gladness To the end that my glory may sing praise unto thee And not be silent! Oh lord my God, I will give thanks unto thee forever.