பாடல் #518
ஆராதனைக்குரியவரே அபிஷேக
🔤 Aaraadhanaikkuriyavarae Apishaega
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆராதனைக்குரியவரே அபிஷேக நாதரே அச்சாரமானவரே அல்லேலூயா பாட்டுப் பாடுவேன் ஆனந்தமாய் துதித்துப் பாடுவேன் அல்லேலூயா(3) ஆமென் அல்லேலூயா தாவீதைப்போல் நடனமாடுவேன் கோலியாத்தை முறியடிப்பேன் பவுலைப்போல பாட்டுப் பாடுவேன் சிறையிருப்பை மாற்றிடுவேன் சாத்தானை ஜெயித்துடுவேன் சாட்சியாய் வாழ்ந்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaraadhanaikkuriyavarae Apishaega Naadharae Achsaaramaanavarae Allaelooyaa Paattup Paatuvaen Aanandhamaay Thuthitthup Paatuvaen Allaelooyaa(3) Aamen Allaelooyaa Thaaveethaippol Natanamaatuvaen Koliyaatthai Muriyatippaen Pavulaippola Paattup Paatuvaen Siraiyiruppai Maarrituvaen Saatthaanai Jeyitthutuvaen Saatsiyaay Vaazhnthituvaen