பாடல் #5131
கர்த்தர் பெரியவர் அவர் நமது
🔤 Kartthar Periyavar Avar Namathu
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கர்த்தர் பெரியவர் அவர் நமது தேவனுடைய நகரத்திலே தமது பரிசுத்த பர்வதத்திலே மிகத் துதிக்கப்படத் தக்கவர் வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமே சர்வ பூமியின் மகிழ்ச்சியாயிருக்கிறது அது மகா ராஜாவின் நகரம் அதின் அரமனையில் தேவன் உயர்ந்தவராய் அடைக்கலமாக அறியப்பட்டார் இதோ ராஜாக்கள் ஏகமாய்க் கடந்து வந்து அதை கண்டு விரைந்தோடினர் தேவனே உமது ஆலயம் நடுவே உம் கிருபையை சிந்திக்கிறோம் பூமியின் கடையாந்தர பரியந்தமும் உம் புகழ்ச்சியும் விளங்கிடுதே இந்த இயேசு தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் நித்திய மகிமையில் சேர்த்திடுவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kartthar Periyavar Avar Namathu Devanutaiya Nakaratthilae Thamathu Parisuttha Parvathatthilae Migath Thuthikkappatath Thakkavar Vatathisaiyilulla Seeyon Parvatham Vatippamaana Sthaanamae Sarva Poomiyin Makizhchsiyaayirukkirathu Athu Makaa Raajaavin Nakaram Athin Aramanaiyil Devan Uyarndhavaraay Ataikkalamaaga Ariyappattaar Itho Raajaakkal Aegamaayk Katanthu Vanthu Athai Kantu Virainthotinar Devanae Umathu Aalayam Natuvae Um Kirupaiyai Sinthikkirom Poomiyin Kataiyaandhara Pariyandhamum Um Pugazhchsiyum Vilangkituthae Indha Yesu Devan Enrenrumulla Sathaa Kaalamum Namathu Devan Marana Pariyandham Nammai Natatthituvaar Nitthiya Makimaiyil Saertthituvaar