பாடல் #5130
சந்தோஷ விண்ணொளியே
🔤 Santhosha Vinnoliyae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சந்தோஷ விண்ணொளியே இயேசு சாந்த சொரூபியவர் பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா பாரில் மலர்ந்துதித்தார் இன்ப பரலோகம் துறந்தவர் துன்பம் சகித்திட வந்தவர் பாவ மனிதரை மீட்டவர் பலியாகவே பிறந்தார் பூலோக மேன்மைகள் தேடாதவர் பேரும் புகழும் நாடாதவர் ஒன்றான மெய் தேவன் இயேசுவே என் ஆத்ம இரட்சகரே ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர் தேவாதி தேவன் சுதன் இவர் இயேசுவல்லால் வேறு யாருமில்லை இரட்சண்யம் ஈந்திடவே ஆடம்பர வாழ்வை வெறுத்தவர் அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர் எம்மையும் தம்மைப் போல் மாற்றிடும் இயேசுவைப் பின்பற்றுவோம் எங்கள் சமாதானப் பிரபு இவர் இயேசு அதிசயமானவர் வேதம் நிறைவேறும் காலமே வேகம் வருகின்றாரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Santhosha Vinnoliyae Yesu Saandha Soroopiyavar Pallatthaakkin Leeli Saaronin Rojaa Paaril Malarnthuthitthaar Inba Paralogam Thurandhavar Thunbam Sakitthida Vandhavar Paava Manidharai Meettavar Paliyaagavae Piranthaar Poologa Maenmaigal Thaetaadhavar Paerum Pugazhum Naataadhavar Onraana Mey Devan Yesuvae En Aathma Iratsakarae Jeevan Vazhi Satthiyam Ellaamivar Thaevaathi Devan Sudhan Ivar Yesuvallaal Vaeru Yaarumillai Iratsanyam Eenthidavae Aadambara Vaazhvai Verutthavar Annal Elimaiyaay Vaazhndhavar Emmaiyum Thammaip Pol Maarritum Yesuvaip Pinbarruvom Enggal Samaathaanap Pirapu Ivar Yesu Athisayamaanavar Vaedham Niraivaerum Kaalamae Vaegam Varukinraarae