பாடல் #513
உள்ளம் நன்றியால்
🔤 Ullam Nanriyaal
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளம் நன்றியால் பொங்கி கர்த்தர் வாசல் செல்லுவேன் எல்லை தோறும் துதிகள் சொல்லுவேன் வல்லவர் தந்த நன்னாள் அது இன்னாள் என்பேன் என்றும் மகிழ்வேன் சந்தோஷம் நல்கினார் என்றும் மகிழ்வேன் சந்தோஷம் நல்கினார் தேவன் என்னில் சந்தோஷம் நல்கினார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullam Nanriyaal Pongki Kartthar Vaasal Selluvaen Ellai Thorum Thuthigal Solluvaen Vallavar Thandha Nannaal Athu Innaal Enpaen Enrum Makizhvaen Santhosham Nalkinaar Enrum Makizhvaen Santhosham Nalkinaar Devan Ennil Santhosham Nalkinaar